குழப்பத்தின் மத்தியில் மைத்திரியின் அதிரடி அறிவிப்பு!
நாடாளுமன்ற அமர்வுகளை தாம் எந்தவொரு காரணத்திற்காகவும் இடை நிறுத்த போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள் ளார்.
நாடாளுமன்றத்தின்ஜனநாயக பாரம்பரிய விதிமுறைகளை அனைத்து சந்தர்ப்பங்க ளிலும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பி னர்களும் நிலை நிறுத்த வேண்டுமென ஜனாதிபதி தனது ரூவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஆளும் மஹிந்த தரப்பி னரின் கடும் குழப்பங்களை அடுத்து அமர்வுகள் தொடர்ந்தும் முடங்கியுள்ள நிலையில் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளாா்.