விக்னேஸ்வரன் சுயமாக கட்சியிலிருந்து விலகியதாக - தமிழரசுக் கட்சி
முன்னாள் வடக்கு மாகாண முதலைமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் சுயமா கவே தமிழரசுக் கட்சியிலிருந்து விலகி விட்டாரென இலங்கை தமிழரசுக் கட்சி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளது.
விக்னேஸ்வரன் புதிய அரசியல் கட்சி யொன்றை ஆரம்பித்ததையடுத்து அவர் சுயமாக இலங்கை தமிழரசுக் கட்சியிலிருந்து விலகி விட்டாரென அக்கட்சி மேலும் அறிவித்துள்ளது.
விக்னேஸ்வரன் புதிய அரசியல் கட்சி யொன்றை ஆரம்பித்ததையடுத்து அவர் சுயமாக இலங்கை தமிழரசுக் கட்சியிலிருந்து விலகி விட்டாரென அக்கட்சி மேலும் அறிவித்துள்ளது.