புயல் பாதிப்புக்களை பிரதமர் மோடி நேரில் சென்று பாா்வையிட வேண்டும்.!
கஜா புயலால் தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை உள்ளிட்ட மாவட் டங்கள் எந்த அளவுக்கு பாதிப்பு அடைந்துள்ளது என்பதனை பிரதமர் மோடி நேரில் வந்து பார்வையிடுவதன் மூலமே கஜா புயல் தமிழகத்தின் ஓர் பகு தியை எவ்வாறு சிதைத்துப்போட்டுள்ளது என்பதனை அறிந்துகொள்ள இய லுமென மக்கள் நீதி மய்யம் அமைப்பின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீசிய கஜா புயல் மற்றும் பெருமழை யால் தமிழகத்தின் டெல்டா மாவட் டங்கள் அதிகளவு பாதிப்பினுக்கு ஆளாகியுள்ளன.
கஜா புயல் பாதிப்புகளை பார்வை யிட்ட முதல்வர் பழனிசாமி, மத்திய அரசிடம் சுமார் 15000 கோடி நிதி கோரி யுள்ள சூழலில், இன்று செய்தியாளர்களை சந்தித்த கமல் ஹாசன், " புயல் பாதிப்புகளால் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து நிற்கின்றன மக்களை தேற்றுவதற்கு வார்த்தைகள் இல்லை.
அவர்கள் நிவாரண முகாம்கள் என்ற பெயரில் ஆடு ; மாடுகளைப்போல அடை த்து வைக்கப்பட்டுள்ளார்கள். பிரதமர் மோடி நேரில் வந்து பார்வையிட்டால் மட்டுமே கஜா புயல் டெல்டா மாவட்டங்களில் ஏற்படுத்திய பாதிப்பினை அறிந்துகொள்ள முடியும்" என தெரிவித்தார். முன்னதாக, புயல் பாதித்த பகு திகளை தமிழக அரசு கைவிட்டு விட்டதாக சீமான் தெரிவித்துள்ளாா்.