அமைச்சரவையில் கோபத்தில் கொந்தளித்தாராம் ஜனாதிபதி.!
சபாநாயகரின் அறிவிப்பால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் ஆத்திர முற்றுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷவின் வட்டாரத் தகவல்கள் வெளியாகி யுள்ளன.
புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பெரும்பான்மையை நாடாளுமன்றில் நிரூ பிக்கும் வரை முன்னைய அரசு மற்றும் பிரதமரே அங்கீகாரமானவர்கள் என்ற சபா நாயகரின் அறிவிப்பினாலேயே ஆத்திரத் திரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள் ளது.
இதனையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் அவசர கந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இதில் சபாநாயகர் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர் போல் செயற்படுவதாக சாடிய துடன் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வருவது குறித்து ஆராயுமாறு கட்சியின் சட்ட நிபுணர்களை பணித்துள்ளார்.
இதேவேளை இன்று புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை கூடினாலும் சிறி தளவு நேரமே நடைபெற்றுள்ளன. நாடாளுமன்றத்திற்கு அருகில் அரச ஆதரவு பேரணி இருப்பதாலும் சபை முதல்வராக அமைச்சர் தினேஷ் பொறுப்பேற்க விருப்பதாலும் அமைச்சரவை கூட்டம் சில மணி நேரமே நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.