இலங்கை அரசியல் விடயத்தில் அமெரிக்கா எச்சரிக்கை.!
இலங்கையின் அரசியல் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு பாரளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு வேண்டுகோள் விடுத்துள்ள அமெரிக்கா பாராளுமன் றத்தை கூட்டுவது மேலும் தாமதமானால் இலங்கையின் நற்பெயரிற்கு பாதி ப்பு ஏற்படலாமெனத் தெரிவித்துள்ளது.
இலங்கையின் அரசியல் நெருக்க டிக்கு தீர்வைக் காண்பதற்காக இல ங்கை ஜனாதிபதி பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு கேட்டுக் கொள்கின்றோமென அமெரிக்க இரா ஜாங்க திணைக்கள பேச்சாளர் ஹெதர்நவுவட் இவ்வாறு தெரிவித் துள்ளார்.
பாராளுமன்றத்தை கூட்டுவது மேலும் தாமதமானால் இலங்கையில் நிலவும் நிச்சயமற்ற நிலை மேலும் தீவிரமடைவதுடன் இலங்கையின் சர்வதேச கௌ ரவம் பாதிக்கப்படலாமெனத் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தை கூட்டுவது மேலும் தாமதமாவது நல்லாட்சி ஸ்திரதன்மை பொருளாதார வளர்ச்சி குறித்த இலங்கை மக்களின் அபிலாசைகளிற்கும் பாதிப்பை ஏற்படுத்தலாமெனத் தெரி வித்துள்ளார்.