Breaking News

பாலிதவின் கையில் கத்தி பொலிஸில் முறைப்பாடு!

நேற்றைய தினம் பாராளுமன்றத்திற்குள் கத்தி ஒன்றை வைத்திருந்தமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெருமவுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று பொலிஸ் அவசர இலக்கத் துக்கு இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சட்டத்தரணி பிரேமநாத் சி தொலவத்த தெரிவித் துள்ளாா். நேற்றைய தினம் பாராளு மன்றத்தில் மஹிந்த ராஜபஷ ஆற் றிய உரையின் நம்பகத்தன்மை தொட ர்பில் வாக்கெடுப்பு நடத்துமாறு விடுக் கப்பட்ட கோரிக் கையையடுத்து பாரா ளுமன்றத்தில் அமைதியற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இச் சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெருமவின் கையில் கத்தி இருப்பது போன்ற காட்சிகள் ஊடகங்களில் வௌியாகியுள்ளன.