Breaking News

புலம்பெயர் மண்ணில் சேர்க்கப்பட்ட பணத்திற்கும் பிரதமர் மாற்றத்திற்கும் என்ன தொடா்பு? (காணொளி)

சிறிலங்கா அரசியலில் ஏற்பட்டுள்ள தொடர் மாற்றங்கள், ஆட்சிக்கலைப்பு அறிவித்தல்கள், உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கள், இன்று மீண்டும் கூடிய நாடா ளுமன்றில் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை ... இப்படியான களோபரத்தில் சிறிலங்காவின் பிரதமர் யார் என்றே தெரியாத ஒரு நிலை பலருக்கும் ஏற்பட்டுள்ளது.

சிறிலங்காவின் தற்போதைய பிரதமர் யார் என்றும், இலங்கையின் அரசி யல் நிவரங்கள் பற்றியும் லண்டன் வாழ் தமிழர்கள் சிலரிடம் கேள்வி எழுப்பிய போது புலம்பெயர் தமிழர் களின் அதிடிப் பதில்கள் இதோ:



அவற்றில் ஒரு பதிலில் புலம்பெயர் மண்ணில் சேர்க்கப்பட்ட பணத்தையும் சிறிலங்காவின் பிரதமர் மாற்றத்தையும் ஒப்பிட்டு கருத்துத் தெரிவித்தார் ஒருவர்