Breaking News

ரணில் - கோத்தா அலரி மாளிகையில் சந்திப்பு.!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கும், ரணில் விக்ரமசிங்கவுக்குமிடையிலான சந்திப்பொன்று அலரி மாளிகையில் நடை பெற்றுள்ளது.

ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரிலான இச் சந்திப்பு நேற்றை தினம் மாலை நடைபெற்றுள்ளது. இதன்போது நாட்டில் தற்போது ஏற் பட்டுள்ள அரசியல் நெருக்கடி போன்ற பல்வேறு விடயங்களும் இரு வருக்கிடையில் கலந்துரையாடப்பட் டுள்ளன.