Breaking News

சபாநாயகர் மீது அட்மிரல் சரத் வீரசேகர கண்டனம்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர்நீதிமன்றம் தற்காலிக தடையுத்தரவை பிறப்பித்துள்ள நிலையில் பாராளுமன்றத்தினை மீண்டும் கூட்டி அரசியல் நெருக்கடியினை மேலும் தீவிரப்படுத்தியுள்ள சபாநாயகரின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்க வேண்டுமென அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

எமது நாட்டின் இறையான்மைக்கு எதி ராகவே இன்று சர்வதேச அமைப்புக்கள் எல்லை மீறி செயற்படுகின்றன. சில வரையறைகளுக்குட்பட்டே ஜன நாய கத்தை பாதுகாப்பதாக குறிப்பிடப்படும் சர்வதேச அமைப்புக்கள் செயற்பட வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.