பாராளுமன்றில் இன்று நடந்தது என்ன ? - முழுமையான தகவல்
பாராளுமன்ற தெரிவுக்குழுவில் தமக்கு அதிக இடம் வழங்கப்பட வேண்டு மென மஹிந்த தரப்பினரும் ராஜபக்ஷ குழுவினர் பாராளுமன்றத்தில் பெரும் பான்மை இழந்த நிலையில் தம்மை ஆளும் கட்சியென ஒருபோதும் கூற முடி யாது எனவும் அதனால் அவர்களுக்கு அதிக இடம் வழங்க முடியாதென ரணில் தரப்பினரும் மோதிக்கொண்டனர்.
இந்நிலையில் பாராளுமன்றத்தில் கட் சிகளின் பெரும்பான்மை அடிப்படை யிலேயே தெரிவுக்குழு அமைய வேண்டுமென ரணில் தரப்பினரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள் ளது.
இதனையடுத்து இது தொடர்பில் ஆராய இன்று காலை சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் கட்சித் தலைவர்களின் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இதில் எவ்வித இணக்கப்பாடும் இன்றி கூட்டம் முடிவடைந்ததை அடுத்து இன்று காலை பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடி யது.
இதையடுத்து பாராளுமன்ற தெரிவுக்குழுவில் ஐக்கிய தேசிய முன்னணி சார் பில் 5 உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் 5 உறுப் பினர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஒரு உறுப்பினரும் மக் கள் விடுதலை முன்னணி சார்பில் ஒரு உறுப்பினரும் உள்ளடக்கப்பட்டுள்ள தாகவும் சபாநாயகர் மன்றில் தெரியப்படுத்தியுள்ளாா்.
இது குறித்து பாராளுமன்றில் அரசியலமைப்புக்கு முரணாக மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டு ஒருமாத காலம் முடிவடையும் நிலையில் இன் னும் பாராளுமன்றில் அவர்கள் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் உள் ளனர்.
அவ்வாறு தமக்கு பெரும்பான்மை இருப்பதாக நிரூபித்தாலும் தாம் அவர்க ளுக்கு இடம்விட்டு விலகியிருக்க தயாராக இருக்கின்றோமென பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளாா்.
பாராளுமன்ற தெரிவுக்குழுவில் நடைபெறும் அங்கத்தவர்கள் தொடர்பாக மன் றில் நடைபெற்ற வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளாா்.
பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறிய மஹிந்த ராஜபக்ஷ தரப்பினரை அர சாங்கமாக ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் பிரதமர் என ஒருவர் இல்லை எனவும் சபாநாயகர் ஏற்கனவே அறிவித்திருந்தீர்கள்.
அதன் அடிப்படையில் ஆட்சியில் இல்லாதவர்களுக்கு எவ்வாறு தெரிவுக் குழுவில் அதிக உறுப்பினர்களை வழங்க முடியுமென லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். இதேவேளை, சபாநாயகரின் அறிவிப்பை ஏற்க மாட்டோம் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளாா்.
தெரிவுக்குழுவில் எனக்கும் ஒரு உறுப்புரிமை தேவையென ஈழமக்கள் ஜன நாயகக் கட்சியின் பொதுச்செயலாளர் டக்ளஸ் தேவானந்த பாராளுமன்றில் கோரிக்கை விடுத்துள்ளாா்.
நான் ஆளுங்கட்சியில் இருக்கின்றேனா அல்லது எதிர்க்கட்சியில் இருக்கின் றேனா என்பது எனது முடிவு. ஆனால் நான் எனது கட்சியின் மூலமே நான் பாராளுமன்றத்திற்கு தெரிவானேன்.
அதன்படி எனது கட்சிக்கும் தெரிவுக்குழுவில் உறுப்புரிமை வழங்க வேண்டு மென கேட்டுக்கொள்கின்றேன் என சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார்.
தற்போது அராசாங்கம் என்று ஒன்று இல்லை, தெரிவுக் குழு குறித்து வாக் கெடுப்பை நடத்துங்கள் மக்கள் விடு தலை முன்னணியின் அனுர குமார திஸாநாயக்க மன்றில் வேண்டு கோள் விடுத்துள்ளாா்.
இதேவேளை, பாராளுமன்றில் அவ நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றப் படவில்லையென விமல் வீரவன்ச கருத்து வெளியிட்டிருந்தார். இன்று மன்றில் தினேஷ் குணவர்தன, லக்ஷ்மன் கிரியெல்ல, டக்ளஸ் தேவானந்தா, பந்துல குணவர்தன, அநுரகுமார திஸாநாயக்க, வீமல் வீரவன்ச, அஜித் பெரேரா ஆகியோர் தெரிவுக்குழு தொடர்பில் பல்வேறு கருத்துக்களை மன்றில் முன் வைத்துள்ளாா்.
இந்நிலையில், ஆட்சியில் உள்ளவர்களுக்கே பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அதிகமான அங்கத்துவம் வழங்க வேண்டுமென மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் பாராளுமன்றில் மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் பெரும்பான்மையை நிரூபிக்க தவறியுள்ளமையால் அவர்களின் அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென சபாநாயகர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் சபாநாயகரின் அறிவிப்புக்கமைய பெரும்பான்மையற்றவர்க ளுக்கு எவ்வாறு அதிகமான அங்கத்துவத்தை வழங்க முடியுமென ஐக்கிய தேசியக் முன்னணியினர் கேள்வியெழுப்பினர்.
இதற்கு மத்தியிலேயே இன்று பாராளுமன்றம் கூடிய போது எழுந்த வாதப் பிரதிவாதங்களால் மஹிந்த அணியினர் வெளிநடப்பு செய்திருந்தனர். பாரா ளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கத்தவர்கள் எவ்வாறு இடம்பெற வேண்டும் என்பது தொடர்பில் மன்றில் வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. மற்றும் லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. ஆகியோர் கோரி க்கை விடுத்தமைக்கு அமைய, சபாநாயகர் இலத்திரனியல் முறையில் வாக் கெடுப்பு மேற்கொள்ளப்படுமென தெரிவித்துள்ளாா்.
இதனையடுத்து மஹிந்த தரப்பு வெளிநடப்புச் செய்ய வாக்கெடுப்பு நடத்தப் பட்டபோது லக்ஷ்மன் கிரியெல்ல, எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், சரத் பொன்சேகா எம்.பி. உள்ளிட்ட சிலருக்கு இலத்திரனியல் கோளாறு காரணமாக இலத்திரனியல் முறையில் வாக்கை செலுத்த முடியாமல் இருந்தது.
அவர்கள் வாய்மூலம் தமது வாக்கை செலுத்தினர். தெரிவுக்குழு உறுப்பினர் தொடர்பில் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் 121 பேர் ஆதரவாக வாக்களித்துள்ள னா்.