கொழும்பில் ஏற்பட்ட குழப்பத்தினால் மஹிந்தவை எதிர்த்த கூட்டமைப்பு! (காணொளி)
முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்ச பலாத்காரமாக பிரதமர் பதவியை வகிப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பகிரங்கமாக சாடியுள்ளது.
நாடாளுமன்ற அமர்வு இன்று ஒத்தி வைக்கப்பட்ட பின்னர் அங்கு நடை பெற்ற ஊடகச் சந்திப்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள் ளார்.