நாடாளுமன்றத்தை கலைப்பது குறி த்த ஜனாதிபதியின் பிரகடனம் அடங் கிய விசேட வர்த்தமானி இன்றிரவு வெளியாகியுள்ளது. இலங்கையின் அரசமைப்பினால் தனக்கு வழங்கப்ப ட்டுள்ள அதிகாரங்களின் கீழ் இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்றம் கலைக்கப்படுகின்றது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.