மைத்திரிக்கு சவால் விடுத்த மனோ.! (காணொளி)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனவரி மாதத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்தி, புதிதாக மக்கள் ஆணையை பெற வேண்டுமென முன்னாள் அமைச் சரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமாகிய மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நேற்றைய தினம் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையி லேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் படி, ஜனாதிபதி பத வியேற்று நான்கு வருடங்களின் பின் னர், முன்கூட்டியே தேர்தலை நடத்தி, புதிய மக்கள் ஆணையை கோரும் உரிமையை பெற்றுள்ளார்.
எனவே, மக்களிடம் சென்று வாக்குகளை கோரி, கடந்த அக்டோபர் 26 ஆம் திக திக்கு பிறகு ஜனாதிபதி மேற்கொண்ட நடவடிக்கைகள் சரியானவையா? என் பது குறித்தும், அதனை மக்கள் அங்கீகரிக்கின்றார்களா?
என்பது குறித்தும் அறிந்து கொள்வதற்கு ஜனாதிபதிக்கு ஒரு சந்தர்ப்பம் ஏற் பட்டுள்ளது என தெரிவித்த அவர், இந்த நிலையில், தேர்தலை நடத்தி, புதிய மக்கள் ஆணையை தேடிப்பெற வேண்டுமென மனோ கணேசன் தெரிவித்துள் ளார்.
ஜனாதிபதியின் செயன்முறைகள் திருப்தியானவைகளாக இருந்தால், மக்கள் ஜனாதிபதிக்கு வாக்களிப்பார்கள் எனவும், அந்த மக்கள் ஆணையை தாங்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகவும் அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.