மகிந்தவின் கையில் ஆட்சி எனின் நாடு இவ்வாறு தான் நகரும்.!
மஹிந்த ராஜபக்ஷ எவ்வாறு பிரதமருக்குரிய வரப்பிரசாதங்களை பயன்படுத்த முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கேள்வி எழுப்பியுள் ளார்.
விஜேராம இல்லத்திலிருந்து பாராளு மன்றத்திற்கு வருவதற்கு ஹெலி கொப்டரை பயன்படுத்தியதாக குற் றம் சுமத்தியுள்ளாா்.
அத்துடன் சட்டவிரோதமான பிரதமர் நியமனத்தினால் ஜப்பானிலிருந்து இல ங்கைக்கு கிடைக்க வேண்டிய அந்நிய செலாவணி 2 பில்லியன் டொலர் மற்றும் அமெரிக்காவிலி ருந்து கிடைக்க வேண்டிய 700 பில்லியன் அமெரிக்க டொலர் என்பவை நிறு த்தப்பட்டுள்ளது.
இது எமது நாட்டு பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தினைச் செலுத்தும். இவர் களது கையில் ஆட்சியை ஒப்படைத்துச் சென்றால் நாடு இவ்வாறு தான் செல் லும்.
எனவே இவ்வாறு காலத்தை வீணடிக்காது மீதமிருக்கும் ஒன்றரை வருடங்கள் ஆட்சியை தொடர இடமளித்து தேர்தலுக்கு செல்வதே சிறப்பெனத் தெரிவித் துள்ளாா்.