பாராளுமன்றம் கலைக்கப்படுகின்றது !
பாராளுமன்றம் இன்று நள்ளிரவு கலைக்கப்படவுள்ளதாக அரச தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் பாராளுமன்றம் கலை க்கப்படுவதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டுள்ளார். ஜனாதிபதி சிறிசேன கையெழுத்திட்டுள்ள வர்த்த மானி பத்திரிகை தற்போது அரச அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட் டுள்ளதாக அரச தகவல்கள் தெரிவித் துள்ளன. இந்நிலையில் பாராளு மன்றத்தை கலைப்பதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்றைய தினம் 9-11-2018 நள்ளிரவு வெளியிடப்படுமெனத் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.