Breaking News

ராஜீவ் காந்தி புலிகளுக்கு அளித்த வாக்குறுதியில் வெளியாகும் அதிரடி.!

ராஜீவ் காந்தி இந்த ஒற்றைப்பெயர் எங்கெல்லாம் நினைவு கூறப்படுகிறதோ அங்கெல்லாம் கூடவே இன்னுமோர் பெயரும் நினைவு கூரப்படும். அந்த பெயர் ஓர் தனி நபரின் பெயர் அல்ல ; ஓர் இயக்கத்தின் பெயர்.. ஆம், ஒரு விடுதலை இயக்கத்தின் பெயர் - தமிழீழ விடுதலைப் புலிகள்.

இலட்சோப லட்சம் காங்கிரஸ் தொண்ட ர்களின் இதய சிம்மாசனத்தில் போற் றுதலுக்குரிய ஒருவராக அமர்ந்திருந்த ராஜீவ், 1991 ஆம் ஆண்டு மே 21 அன்று தமிழகத்தில் (ஸ்ரீபெரும்புதூர்) தற் கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டுள் ளாா்.

நாடே விக்கித்து பார்த்த அந்த கொலை சம்பவத்தில் புலிகளின் அமைப்பு ஈடு பட்டதாக பல தரப்புகளிலிருந்தும் குற்றச்சாட்டு எழுப்ப பட்ட போதிலும், உலக தமிழர் பேரமைப்பினுடைய தலைவர் ; தீவிர ஈழ ஆதரவாளரான பழ. நெடுமாறன் உள்ளிட்டோர் அந்த குற்றச்சாட்டினை திட்டவட்டமாக மறுத்துள் ளனா்.

இலட்சோப லட்சம் காங்கிரஸ் தொண்டர்களின் இதய சிம்மாசனத்தில் போற் றுதலுக்குரிய ஒருவராக அமர்ந்திருந்த ராஜீவ், 1991 ஆம் ஆண்டு மே 21 அன்று தமிழகத்தில் (ஸ்ரீபெரும்புதூர்) தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டுள் ளாா்.

நாடே விக்கித்து பார்த்த அந்த கொலை சம்பவத்தில் புலிகளின் அமைப்பு ஈடு பட்டதாக பல தரப்புகளிலிருந்தும் குற்றச்சாட்டு எழுப்ப பட்ட போதிலும், உலக தமிழர் பேரமைப்பினுடைய தலைவர் ; தீவிர ஈழ ஆதரவாளரான பழ. நெடுமாறன் உள்ளிட்டோர் அந்த குற்றச்சாட்டினை திட்டவட்டமாக மறுத்தே வந்திருக்கின்றனர்.

"குறிப்பாக குமரப்பா புலேந்திரன் மரணத்திற்கு பிறகே புலிகள் இந்திய ராணு வத்துடன் மோத வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டதாகவும் ராஜீவிடம் விளக் கமளித்திருந்தார் காசி ஆனந்தன்."

இவற்றையெல்லாம் உன்னிப்பாக கேட்டுக்கொண்ட ராஜீவ், "எனக்கு தெரியா மல் ; எனது கவனத்திற்கு வராமல் சில சம்பவங்கள் நடந்தேறிவிட்டன. தற்போது நடைபெறவுள்ள தேர்தலில் நாங்கள் தான் ஆட்சிக்கு வரப்போகி றோம்.

அதன் பிறகு நிச்சயம் புலிகளுக்கு ஆதரவான நடவடிக்கைகளை மேற்கொள் வோம்" என புலிகளுக்கு வாக்குறுதி அளித்திருந்தார். ஆக, பதவியில் இல்லாத ஒருவரை.. எதிர்காலத்தில் தங்களுக்கு ஆதரவாக செயற்படுவேன் என வாக்கு அளித்திருந்த ஒருவருக்கு எதிரான நடவடிக்கையில் புலிகள் ஈடுபட்டிருக்க வாய்ப்பே இல்லை என தீர்க்கமாக தெரிவித்துள்ளாா் நெடுமாறன்.

எது எப்படியோ தேசத்தின் பிரதமராக இருந்த ராஜீவ் மரணத்திற்கு பின்னால் இந்திய அரசியல் தலைமைகளின் சதியும் உள்ளது என்பது கசப்பான உண்மையே. .