மஹிந்த அணிக்கு பாய்ந்த நாடாளுமன்ற உறுப்பினா் வியாழேந்திரன் தாண்டவம்.!
உரிமைக்கான போராட்டத்திற்கு சமாந்திரமாக அபிவிருத்தியையும் முன் னெடுத்தால் மாத்திரமே கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் இருப்பையும், நிலத்தையும் பாதுகாத்துக் கொள்ள முடியுமென தமிழ் தேசியக் கூட்டமைப் பிலிருந்து மஹிந்த அணிக்கு பாய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளாா்.
இனத்திற்கான இக் கடப்பாட்டை தமிழ் தலைமைகள் இனியும் செய் யாது இருந்தால் மட்டக்களப்பு மாவட் டத்தின் பெரும்பான்மையினமான தமிழ் மக்களின் இருப்பு என்பது கடந்த காலமாகிவிடும் என்றும் மட்டக்கள ப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பி னர் சதாசிவம் வியாழேந்திரன் எச்ச ரிக்கை விடுத்துள்ளாா்.
மட்டக்களப்பில் நேற்றைய தினம் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு கட்சித் தாவியதற்கு எதிராக தெரிவிக்கப்பட்டுவரும் விமர்சனங்க ளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே வியாழேந்திரன் இக் கருத்துக்களை முன் வைத்துள்ளாா்.
மேலும் தெரிவிக்கையில்:-
நான் ஒன்றை சொல்லிக்கொள்கின்றேன் இதுதான் யதார்த்தம்” இதனாலேயே மைத்ரி – மஹிந்த கூட்டணியில் இணைந்துகொண்டதுடன், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் நேரில் கதைத்து கிழக்கு மாகாண அபிவிருத் திக்கென தனியான அமைச்சு ஒன்றை உருவாக்கியுள்ளதாக வியாழேந்திரன் தெரிவித்துள்ளாா்.
எனினும் தான் பணத்திற்காகவும் அமைச்சுப் பதவிக்காகவும் சோரம் போய் விட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் குற்றம்சாட்டுவது வேடிக்கையாக இருப்பதாகவும் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியிடம் இருந்தாலும் கூட இக் கூட்டத்தில் தொடர்ந்தும் உரையாற் றிய நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன், மட்டக்களப்பில் பெரும்பான்மையாக வாழும் தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்த அனைவரையும் துரோகிககள் என்று அடையாளப்படுத்திய தரப்பினர் இன்று தன்னையும் துரோகியாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.
எனினும் தன்னைச்சூழவுள்ள மக்களின் வாழ்க்கையை நாசமாக்கி விட்டு தியாகிப்பட்டம் எடுப்பதற்காக பதிலாக துரோகியாகவே இருந்து விடுகின்றேன் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் சூளுரைத்துள்ளார்.