சிறிசேனவின் அடுத்த நடவடிக்கை என்ன?
சபாநாயகர் அனுப்பியுள்ள நம்பிக்கையுல்ல பிரேரணை குறித்த கடிதம் கிடைத் ததும் ஜனாதிபதி அடுத்த கட்டநடவடிக்கையை எடுப்பார் என மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
மகி;ந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதி ராக வாக்களித்த 122 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பமிடப் பட்ட கடிதம் கிடைத்ததும் அரசமைப் பிற்கு ஏற்ற விதத்தில் சிறிசேன நட வடிக்கையெடுப்பார் என மகிந்த சமர சிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அரசமைப்பிற்கு எதிராக செயற்படமாட்டார் சட்டத்தை அவர் பின் பற்றுவார் என மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். புதிய பிரதமரை நியமித்து ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தலை வெளியிடும் வரை தற்போதைய அமை ச்சரவையே தொடருமென மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.