நாளைய தினம் மஹிந்தவின் சக்தி வெளிப்படுமா ?
மாற்றம் பெற்ற அரசாங்கத்தின் பலம் வாய்ந்த சக்தியை நிரூபிக்கும் முகமாக ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று நாளை கொழும்பில் நடைபெறவுள்ளது.
ஆர்ப்பாட்ட பேரணி நாளை மாலை சிறிலங்கா பாராளுமன்ற வளாகத் திற்கு அருகில் நடைபெற உள்ளது டன் மஹிந்த தலைமையில் உருவா க்கப்பட்டுள்ள புதிய அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்கவும் மக்களின் விரு ப்பத்தை காண்பிப்பதற்கும் இவ் ஆர்ப் பாட்ட பேரணி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.