Breaking News

மன உளைச்சலுக்கு ஜனாதிபதி ஆளாகி விட்டாா் - பொன்சேகா

ஜனாதிபதி கொலை சதித்திட்டத்தில் எனக்கு தொடா்பிருப்பதாக குற்றம் சுமத் தியதோடு மட்டுமல்லாது ஜனாதிபதி பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியி ருப்பதாக பீல்ட் மார்சல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளாா்.

தற்போது அலரி மாளிகையில் நடை பெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் விஷேட ஊடகவிய லாளர் சந்திப்பிலேயே சரத் பொன் சேகா மேற்கண்டவாறு தெரிவித்துள் ளாா்.

அங்கு தொடர்ந்து கருத்துத்தெரிவித்த பொன்சேகா, “பொய்க் குற்றச்சாட்டுக்க ளுக்காக சிறைக்குச் செல்ல நான் பயமில்லை பொய் குற்றச்சாட்டிற்கு தண் டனை அனுபவிப்பது ஒன்றும் எனக்கு புதியதும் இல்லை மேலும் பொய் குற் றச்சாட்டுக்களை கூறி எங்களது வாயை அடைக்க முடியாது.”

ஜனாதிபதி கொலை சதித்திட்டத்தில் எனக்கு சம்பந்தம் இருப்பதாக குற்றம் சுமத்தியதோடு மட்டுமல்லாது ஜனாதிபதி பெரும் மன உளைச்சலுக்குள்ளா கியுள்ளார் என சரத்பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளாா்.