தமிழ் தேசிய கூட்டமைப்பு மீது கருணாவிற்கு எழுந்த சந்தேகம்.!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ச, சிறைகளில் தடுத்து வைக்கபட்டுள்ள தமிழ் அரசியல் கைதி களுக்கு விடுதலையளிப்பதாக வாக்குறுதியளித்துள்ளார். அதேபோல படையி னர் வசமுள்ள காணிகளை விடுவிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால வாக்குறு தியளித்துள்ளார்.
ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமை ப்பு ரணில் விக்ரமசிங்கவினை ஆத ரிப்பதற்கான காரணம் என்ன என கருணா கேள்வியெழுப்பியுள்ளார். தனது Twitter சமூகவலைத் தளத்தில் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.
குறித்த Twitter பதிவில், மஹிந்த-மைத்திரி இவ்வாறான வாக்குறுதி களை வழங்கிய நிலையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பதற்கான காரணம் என்ன என்பது தொடர்பில் தமிழ் மக்கள் கேள்வியெழுப்புவதாகத் தெரிவித் துள்ளார்.