Breaking News

ஜனாதிபதிக்கு எதிரான கண்டனங்களுக்கு ஆதரவளிக்க மாட்டோம் : மனோ

தமிழ் முற்போக்கு கூட்டணி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக கொண்டுவரப்படும் கண்டனத் தீர்மானங்களுக்கு ஆதரவளிக்காது என பாராளு மன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மனோ கணேசன் தனது உத்தியோக பூர்வ டுவிட்டர் பக்கத்திலேயே மேற் கண்டவாறு  தனது டுவிட்டரில் பதி விட்டுள்ளாா்.