Breaking News

மஹிந்த-மைத்திரி கூட்டரசாங்கத்திற்கு ஐ.நா விடுத்த எச்சரிக்கை.!

இலங்கை மனித உரிமைகள் தனது வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்கி னால் ஜிஎஸ்டி பிளஸ் வரிச்சலுகை நிறுத்துவது குறித்து சிந்திக்க வேண்டு மென  ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங் கைக்கான தூதுவர்  இலங்கை அரசா ங்கம் சில வாக்குறுதிகளின் அடிப் படையிலேயே ஜிஎஸ்பி வரிச்சலு கையை பெற்றது என தெரிவித்துள்ள துடன் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டுங் லாய் மார்கியு இந்த அர்ப்பணிப்புகளை நிறைவேற்றாவிட்டால் நாங்கள் வரிச்சலுகையை நிறுத்துவது குறித்து சிந் திக்கவேண்டியிருக்குமென எச்சரித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவின் மீள் வருகை நல்லிணக்கத்தை நோக்கிய முன்னேற்றத் திற்கு பாதிப்பை ஏற்படுத்தலாமென ஐரோப்பிய ஓன்றியம் கவலையடைந் துள்ளதாகவும் ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.