சபாநாயகர் கட்சித் தலைவர்களுடன் அவசர சந்திப்பு.!
சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களின் சந்திப்பு நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றில் சற்று முன்னர் ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையை அடுத்து சபாநாயகர் பாராளுமன்றை ஒத்தி வைக்காமலேயே தனது நாற்காலியை விட்டு எழுந்து சென்றுள்ளாா்.
இதனால் பாராளுமன்றம் ஒத்திவைக் கப்பட்டுள்ளதா? இல்லையா என்ற கேள்வி எழும்பியுள்ள நிலையில் பாரா ளுமன்ற கட்டடத் தொகுதியில் சபாநாயகர் தலைமையில் கட்சித் தலை வர்கள் சந்திப்பு நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.