Breaking News

மின்னல் தாக்குதலில் இருவர் பலி.!

அம்பாறை, பொத்துவில் கிரான்கோவை வயல் பிரதேசத்தில் நேற்று மாலை மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி இரு விவசாயிகள் உயிரிழந்துள்ளனா்.

மின்னல் தாககுதலுக்குள்ளாகி உயிரி ழந்த விவசாயிகள் இருவரும் பொத்து வில் நான்காம் வாட்டைச் சேர்ந்த 62 வயதுடையவர் மற்றம் பொத்துவில் 07ஆம் வாட்டைச் சேர்ந்த 65 வயதுடை யவா்  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் வயல் வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை யிலேயே மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக நேரில் சம்ப வத்தை அவதானித்த விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.

இருவரது சடலமும் பிரதேச பரிசோதனைக்காக பொத்துவில் ஆதார வைத்தி யசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணை களை பொத்துவில் பொலிஸார் முன்னெடுத்துள்ளனா்.