மஹிந்தவைச் சந்தித்த சம்பந்தன் விஷேட அறிக்கை!!!
மஹிந்தவுடனான சந்திப்பில் எதிர்கட்சி தலைவர் பதவி தொடர்பில் எதுவும் கலந்துரையாடவில்லையெனத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு விஷேட அறிக்கை விவரிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று காலை மஹிந்த ராஜபக்ஷவை கொழும்பு விஜேராமை யில் மகிந்தவைச் சந்தித்துள்ளாா்.
இச் சந்திப்பை தொடர்ந்தே தமிழ்த் தேசிய கூட் டமைப்பு மேற்கண்டவாறு குறிப்பிட்டு அவசர அறிக்கையை வெளியிட்டுள்ளது. மேலும் அவ் வறிக்கையில், மஹிந்த ராஜபக்ஷவின் வேண்டு கோளிற்கிணங்க தமிழ்த் தேசிய கூட் டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மஹிந்தவை கொழும்பு விஜேராமையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துள்ளாா்.
சம்பந்தன் எந்தவொரு அடிப்படையிலும் இச் சந்திப்பில் பங்கு கொள்ள வில்லை மேலும் இச் சந்திப்பில் எதிர்க்கட்சி தலைமைத்துவம் தொடர்பாக எதுவும் கலந்துரையாடவில்லை சந்திப்பு தொடர்பாக வெளிவரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.