விகாரைக்குச் சென்ற மைத்திரியும், மஹிந்தவும்
ஜனாதிபதியும் பிரதமரும் திஸ்ஸமஹாராம விகாரையில் சமய கிரியை களில் ஈடுபட்டுள்ளனா்.
தேசிய ஏர்பூட்டு விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று திஸ்ஸமஹாராம சந்தகிரி கொட வயல்வெளியில் நடைபெற் றது. இந்த நிகழ்வில் கலந்துகொள்வ தற்கு முன்னர் ஜனாதிபதி மைத்ரி பால சிறிசேனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் திஸ்ஸமஹாராம விகாரைக்குச் சென்று சமய கிரியைகளில் கலந்துள்ளனா்.
சமல் ராஜபக்ஷ், மஹிந்த அமரவீர ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித் துள்ளனா்.