நீதிமன்றத்தின் அதிரடி அறிவிப்பு!
தற்பொழுது கொழும்பில் நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆர்ப்பாட்டத்திற்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் கடும் நிபந்தனை யுடனான அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
அரச மற்றும் பொதுமக்கள் சொத்துக்க ளுக்கு சேதம் விளைவிக்காதவண்ணமும் பொதுமகளை இடையூறுசெய்யாத வண்ண மும் இந்த ஆர்ப்பாடம் இருக்கவேண்டும் எனவும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நண்பகல் பன்னிரண்டு மணிக்கு ஆரம்பமாகவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆர்ப்பாட்டம் தொடர்பாக கறுவாத்தோட்டை பொலிஸார் கொழும்பு மேலதி நீதவான் நீதிமன்றத்தில் தடையுத்தரவு கோரி அறிக்கை யொன்றைச் சமர்ப்பித்திருந்தனர். குறித்த அறிக்கையை விசாரித்த நீதவான் மேற்படி நிபந்தனையை விதித்து உத்தர விட்டார். இதன்படி பிற்பகல் 1.30 மணிக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகவுள்ளது.