சம்பந்தனை மாற்றுவதற்கு தீர்மானம் இல்லை - டலஸ் அழகப்பெரும
எதிர்க்கட்சி தலைவர் பதவியிலிருந்து இரா.சம்பந்தனை மாற்றுவதற்கு எவ் வித தீர்மானங்களும் இல்லையென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளாா்.
கொழும்பில் சற்றுமுன்னர் நடை பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் டலஸ் அழகப்பெரும கலந்து கொண்டு உரையாற்றிய போது மேற் கண்டவாறு தெரிவித்ததோடு எரி பொருள் சூத்திரத்தை பயன்படுத்தா திருக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரி வித்துள்ளாா்.