சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களுக்கு ஜனாதிபதி அவசர அழைப்பு.!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவசர அழைப்பொன்றை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற் பகல் சுதந்திரக் கட்சி அமைப்பாளர் களை, ஜனாதிபதி சந்தித்து கலந் துரை யாட உள்ளார். நாட்டில் தற்போது நில வியுள்ள அரசியல் நெருக்கடி தொடர் பில் கலந்துரையாடல் நடைபெறலா மென எதிர்பாா்க்கப்படுகின்றது.