ஐ.தே கவிடம் மஹிந்த கோரிக்கை!!!
நாட்டின் ஜனநாயகத்திற்கும், சட்டத்திற்கும் மதிப்பளித்து செயற்படுமாறு ஐ.தே கவிடம் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று நாட்டின் புதிய பிரதமாரக பதவி யேற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் ஜனநாயகத்திற்கும், சட் டத்திற்கும் மதிப்பளித்து செயற்படுமாறு ஐக்கிய தேசிய கட்சியினரிடம் கோரிக்கை விடுத்துள்ளாா்.