Breaking News

யாழ்.பல்கலைக் கழகத்தில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்.!

யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவிகள் மீது தொடுக்கப்பட்ட பாலியல் ரீதி யான துன்புறுத்தல்கள் விடயத்தில் பல்கலைக் கழக நிர்வாகம் உரிய நடவ டிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. 

யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாண வர் ஒன்றியம் நேற்று (திங்கட் கிழமை) நடத்திய செய்தியாளார் சந் திப்பில் மாணவர் ஒன்றியப் பிரதி நிதி கள் இவ்வாறு தெரிவித்துள்ளனா்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களா லும் ஒட்டுமொத்த சமூகத்தாலும் வெறுக்கப்படும் வகையில் மாணவிகள் மீது பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் பல்கலைக் கழகத்துக்குள் நடந்துள்ளன.

அவை தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் அந்த குற்றங் களைச் செய்தவர்கள் தப்பித்துச் செல்லக் கூடிய நிலைமை காணப்படுகின் றது.

குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும்போது அதற்குரிய நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படாத நிலையாலேயே இத்தகைய இழிவான செயற்பாடுகள் தொட ர்ந்த வண்ணமுள்ளன.

எனவே உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென நாம் தொடர்ச் சியாக கோரிக்கை விடுத்திருக்கின்றோம். இவ் விடயங்கள் தொடர்பில் நிர் வாகத்துக்கும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும், பேரவைக் கும் தெரியப்படுத்தியும் முழுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாத நிலைமை தற்போதும் உள்ளதாக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் தெரிவித் துள்ளனர்.