பிறரிடம் கையேந்தும் நிலையில் மாவீரர் குடும்பம்.! (காணொளி)
போராடும் போது பலியாகிப்போன மகன்.
இறுதி யுத்தத்தில் எறிகணை வீச் சுக்கு மனைவியும் பலி.
சுகமில்லாத மகன்.
'பிறரிடம் கையேந்துவதைத் தவிர வேறு வழி இல்லை' என்று கூறி அழும் ஒரு மாவீரரின் தந்தையின் சோகம் பதிவாகியுள்ளது.
தமிழின் இந்த 'உறவுப் பாலம்' நிகழ் ச்சி: எமது தாயகத்தில் அல்லல்படு கின்ற எமது உறவுகளின் வாழ்வில் ஒளியேற்ற விரும்புகின்றவர்கள் இத் தொலைபேசி ஊடாக தொடர்பு கொள் ளலாம்.
தொடர்பு இலக்கம் : 0094 21 203 0600
தமிழின் இந்த 'உறவுப் பாலம்' நிகழ் ச்சி: எமது தாயகத்தில் அல்லல்படு கின்ற எமது உறவுகளின் வாழ்வில் ஒளியேற்ற விரும்புகின்றவர்கள் இத் தொலைபேசி ஊடாக தொடர்பு கொள் ளலாம்.
தொடர்பு இலக்கம் : 0094 21 203 0600