நல்லாட்சியை நம்பி வாக்களித்த மக்களை ஜனாதிபதி ஏமாற்றி விட்டாா் - ஹிருணிகா
இலங்கையின் மாற்றத்தை கருத்திற்கொண்டு நல்லாட்சியை ஏற்படுத்த வாக் களித்த மக்களை ஜனாதிபதி ஏமாற்றியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளாா்.
நாட்டின் புதிய பிரதமராக முன்னாள் ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷ பதவி யேற்றதன் பின் பின்னர் நிகழ்ந்த ஊடகச் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
மேலும் தெரிவிக்கையில்,
”எனது தந்தையை கொலைசெய்தவர்க ளுடன் இன்று ஆட்சியாளர்கள் கை கோர்த்துள்ளனர். தான் தோற்றிருந்தால் இன்று புதைகுழியில் இருந்திருப்பேன் என அன்று குறிப்பிட்ட ஜனாதிபதி, இன்று மஹிந்தவுடன் சிரித்த முகத்துடன் கைகோர்த்துக்கொண்டுள்ளார்.
ஜனாதிபதியின் உண்மையான முகம் இன்றுதான் வெளிப்பட்டுள்ளது. இது நாட்டிற்கு சிறந்த விடயமல்ல” என தெரிவித்துள்ளாா்.