சம்பந்தன் - மகிந்த இன்று நேரில் முக்கிய சந்திப்பு.!
தலைமை அமைச்சராகப் பதவியேற்றுள்ள மகிந்த ராஜபக்சவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் இன்று நேரடிச் சந்திப்பு நடைபெறவுள்ளது.
கூட்டமைப்பின் அவசர கூட்டத்துக்கு முன்னதாக இச் சந்திப்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. தலைமை அமைச்சராகப் பதவியேற்ற மகிந்த ராஜபக்ச கடந்த சனிக்கிழமை, கூட் டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனி டம் தொலைபேசியில் உரையாடியுள் ளாா்.
கூட்டமைப்பின் இரண்டு நிபந்தனைகளையும் குறிப்பிட்ட சம்பந்தன், இது தொடர்பில் நேரில் சந்தித்துப் பேசுவதற்கும் தயாராக இருப்பதாகத் தெரிவித் துள்ளாா்.
மகிந்த ராஜபக்சவுக்கும், இரா.சம்பந்தனுக்கும் இடையில் இன்று காலை சந் திப்பு நடைபெறவுள்ளது. இச் சந்திப்பில் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட நிபந் தனைகள் தொடர்பில் பேசப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.