பிரபல இசைக் கலைஞர் ரொனி லீச்ட் காலமானார்.!
இலங்கையின் பிரபல்யப் பாடகரும், நடிகருமான ரொனி லீச்ட் தனது 65 வயதில் அவுஸ்திரேலியாவில் இன்று காலமாகி விட்டாா்.
இசை நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற் காக அவுஸ்திரேலியா சென்றிருந்த போது மாரடைப்பு காரணமாக உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் ( சிங்கள மொழி) பிரபல பாடகரும், நடிகருமான ரொனி லீச்ட் தனது 65 வயதில் அவுஸ்தி ரேலியாவில் இன்று காலமாகியுள்ளாா்.
இவருக்கு எமது இணையம் சார்பான இதய அஞ்சலியைத் தெரிவித்துக்கொள் கின்றோம்.
இவருக்கு எமது இணையம் சார்பான இதய அஞ்சலியைத் தெரிவித்துக்கொள் கின்றோம்.