Breaking News

முல்லைத்தீவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

முல்லைத்தீவில் குடும்பஸ்தர் ஒருவர் குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட் டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டு சுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட் பட்ட இந்துபுரம் கிராமத்தினை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் ஒருவரே கன காம்பிகை குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளாா்.

சடலமாக மீட்கப்பட்டவர் 5 பிள்ளை களின் தந்தையான இந்துபுரம் திரு முருகண்டிப் பகுதியை சேர்ந்த 52 வயதுடைய பொன்னையா திருநீலகண்டன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொட்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள் ளனா்.