அரசியல் கைதிகளுடன் இராணுவத்தினரை ஒப்பிட முடியாது - சுமந்திரன்
இராணுவ வீரர்களையும், தமிழ் அரசியல் கைதிகளையும் சமமாக ஒப்பிட முடி யாதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பின ருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளாா்.
போர்க்குற்றங்களுடன் தொடர்புடைய இராணுவ வீரர்களுக்கும், முன்னாள் போராளிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்க வேண்டுமென அமைச்சர் பாட் டலி சம்பிக்க அண்மையில் கோரி க்கை விடுத்துள்ளாா்.
அவரது கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையிலேயே கூட்டமைப்பின் பேச்சா ளா் மேலும் தெரிவிக்கையில்....
”தமிழ் அரசியல் கைதிகள் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக் கப்பட்டுள்ளனர். அவர்களது வழக்குகள் தீர்க்கப்படாது இழுத்தடிக்கப்பட்டு வரு கிறது. ஒப்புதல் வாக்குமூலம் வழங்கப்பட்டதன் பின்னரே அவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான தமிழ் அரசியல் கைதிகளை, பல அட்டூழியங்களை அரங்கேற்றி யிருந்த இராணுவ வீரர்களுடன் ஒப்பிட முடியாது. பொது மன்னிப்பு வழங்கு வதற்கு முன்னர் செய்த குற்றங்களின் வகையை கண்டு பிடிப்பதற்கு உண் மையை கண்டறிவதற்கான ஒரு பொறிமுறையை கையாள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளாா்.