சம்பந்தனின் பதவியை எனக்கு தந்து பாருங்கள் ஆனந்தசங்கரி முழக்கம்.!
சம்பந்தன் தனது பதவியை துறந்து ஒருநாள் பதவியை எனக்கு தந்து பார்க் கட்டும் அவரது பதவியிலிருந்து எவ்வாறானவற்றை சாதிக்கலாமென செய்து காட்டுவதாக ஆனந்தசங்கரி முழங்கியுள்ளாா்.
கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலை கூட்டணியின் தலைமை அலு வலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவி யலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கை யில் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் அவர் குறிப்பிடுகையில், தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் தான் 2004 ஆம் ஆண்டு முதல் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கையிலேயே வலியுறுத்திக் கொண்டிருக்கின்றேன்.
ஆனால் இன்று அரசாங்கத்திற்கு ஆதரவளித்துக்கொண்டுள்ள சம்பந்தன் தலைமையிலானவர்கள் இவர்கள் விடயத்தில் அக்கறை செலுத்துவதாக தெரியவில்லை. இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் சரத்தில் உள்ளவாறு தமிழ் அரசியல் கைதிகள் பொது மன்னிப்படிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும்.
அதைத்தான் குறித்த ஒப்பந்தம் சுட்டிக்காட்டுகின்றது. அரசாங்கத்தின் சலுகை களை அனுபவித்து வரும் அவர்கள் கைதிகளின் விடுதலை தொடர்பில் வலி யுறுத்த தவறியுள்ளனர். அரசாங்கத்தை தாம்தான் காப்பாற்றுவதாகவும், தம் மால் தான் அரசாங்கம் உருவாக்கப்பட்டது எனவும் வெறுமனே கூறிக் கொள் ளும் சம்பந்தன் நாளை தான் பிரதமருடனும், ஜனாதிபதியுடனும் பேசப் போகின்றாராம்.
அப்படியானால் இதுவரை இவர்கள் என்ன செய்தார்கள். உங்களால் முடியா விட்டால் நீங்கள் வைத்துள்ள பதவியை ஒருநாள் எனக்கு தந்து பாருங்கள்.. அப்பதவியின் மூலம் என்னென்ன செய்ய முடியும் என்பதை காண்பிக் கின்றேன் எனச் சவால் விடுத்துள்ளாா்.