பொலிஸ் மா அதிபர் பூஜிதவை பதவி விலகுமாறு அறிவிப்பு ?
பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவை எதிர்வரும் இரு வாரங்களுக்குள் பத வியிலிருந்து விலகுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை பத வியில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி மற் றும் பிரதமர் ஆகியோர் இணைந்து தெரிவித் துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் பொலிஸ் மா அதிபரை பதவி வில குமாறு வெளியான செய்திகளை பிரதமர் அலு வலகம் மறுத்துள்ளது. இதேவேளை, பொலிஸ் மா அதிபரை பதவியிலிருந்து விலகுமாறு எவ்வித கோரிக்கை களும் முன்வைக்கவில்லையென சட்டம் மற்றும் ஒழுங்கு பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளாா்.