அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா வாக்கு மூல பதிவிற்காக குற்றப் புலனாய்வு பிரிவில் ஆஜராகியுள்ளார். ஊடகவியலாளர் கீத் நொயர் கடத்தப் பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவ விடயமாக வாக்கு மூலம் தக வலை வழங்குவதற்காக ஆஜராகி யுள்ளாா்.