யாழில் கடையுடைத்துக் கொள்ளையடிப்பு.!
யாழ்ப்பாணம் நகரின் மத்தியில் விற்பனை நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு 11 இலட்சம் ரூபா பணம் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், சத்திரச் சந்திக்கு அண் மையிலுள்ள விற்பனை நிலைய த்தை இரவு பூட்டிவிட்டுச் சென்றனர் என்றும் மறுநாள் விற்பனை நிலை யத்தைத் திறந்தபோது மேற் கூரை சீற் கழற்றப்பட்டு உள்நுழைந்து பணம் திருடப்பட்டுள்ளது.
கடையில் பாதுகாப்புக் கமரா பொருத்தப்பட்டிருந்த போதும் அதன் சேமிப் பகத்தையும் கொள்ளையர்கள் அபகரித்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ள நிலையில் .பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனா்.