மைத்ரி – கோட்டா படுகொலை சதி: உறுதிப்படுத்தும் பல ஆதாரங்கள்.! (காணொளி)
சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாது காப்புச் செயலாளர் கோட் டாபய ராஜபக்ச ஆகியோரை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டுக்கு இலக்காகி யுள்ள பயங்கரவாத பொலிஸ் விசாரணைப் பிரி வின் முன்னாள் பணிப்பாளர் சம்பந்தப்பட்ட மேலும் பல ரகசியங்கள் தனக்குத் தெரியு பொலிஸ் உளவாளியான நாமல் குமார தெரிவித் துள்ளார்.
பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வாவின் படுகொலைசதி தொடர்பிலான தகவல்களை அம் பலப்படுத்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையிலேயே நாமல் குமார் இச் சர்ச்சைக்குறிய புதிய தகவலை தெரிவித் துள்ளாா்.