Breaking News

மாகாணசபைத் தேர்தலை ஜனவரி வரை ஒத்திவைப்பதற்கு திட்டம்.!

மாகாணசபைத் தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் வரை ஒத்தி வைப்பதற் கான சாத்தியமுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் பண்டி கைகள் கொண்டாடப்படுவதாலும் பரீட் சைகள் நடைபெறும் காலம் என்பதா லும் டிசம்பர் மாதத்தில் தேர்தலை நட த்துவது சாத்தியமற்றதாக மேலதிக தேர் தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹ மட் தெரிவித்துள்ளார்.