Breaking News

ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் C 350 ஆவணத்தை பகிரங்கப்படுத்த அனுமதி.!

முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர் பிலான ஜனாதிபதி ஆணைக்குழு அறி க்கையின் C 350 ஆவணத்தை பகிர ங்கப்படுத்துவதற்கு ஜனாதிபதியின் செயலாளர் அனுமதி வழங்கியதாக அரச சுவடிகள் திணைக்களம் தெரி வித்துள்ளது. குறித்த ஆவணத்தில் 127 பக்கங்கள் உள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நதீரா ரூபசிங்க குறிப்பிட்டுள்ளார். ஆவணத்தை அச்சுப் பிரதிக ளாக அல்லது இறுவட்டுகளாக பெற்றுக்கொள்ளத் தேவையான வசதிகள் சுவ டிகள் திணைக்களத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அரச சுவடிகள் திணைக் களத்தின் பணிப்பாளர் நதீரா ரூபசிங்க தெரிவித்துள்ளார்.