Breaking News

பிரதமர் இன்று பாராளுமன்றத்தில் விசேட உரை.!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் விசேட உரை யொன்றை நிகழ்த்தவுள்ளார். 

இவ்வுரையில், நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி அறிக்கை பற்றி யும், ஹம்பாந்தோட்டை திட்டம் தொடா்பாகவும் விசேட கூற்றொ ன்றை வெளியிட்டு உரையாற்றவுள் ளதாக தகவல் வட்டாரங்கள் தெரி வித்துள்ளன. 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்பாக, நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டிருந்த செய்தி தொடர்பாகவே மேற்படி உரை இடம்பெறவுள்ளது.