முல்லையில் திறக்கப்பட்ட காணாமலாக்கப்பட்டோர் அலுவலகம்.!
காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், தமது செயற்பாட்டைத் தொடர்ந் தும் முன்னெடுப்பதற்கான இணைப்பு அலுவலகம் இன்று (23) முல்லைத் தீவில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மகா வித்தியாலத் திற்கு அருகில் இவ் அலுவலகம் உற வினர்களால் ஆரம்பித்து வைக்கப்பட் டுள்ளதுடன் காணாமலாக்கப்பட்டோ ரின் உறவுகளால் முன்னெடுக்கப் பட்டுள்ள போராட்டம் 500 நாட்களைக் கடந்துள்ள நிலையில், இவ் அலுவலகம் ஊடாக தமது போராட்டத்தை தொடா்வோமெனத் தெரிவித்துள்ளனா்.