Breaking News

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுச் சந்திப்பு.!

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுச் சந்திப்பு கிளிநொச்சி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது. 

இன்று காலை 9.30 மணிக்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான விஜயகலா மகேஸ்வரன், சிவஞானம் சிறிதரன், ஆகியோரின் தலைமையில் ஆரம்ப மான இக் கலந்துரையாடல் பாராளு மன்ற உறுப்பினா்கள், மாகாண அமை ச்சா்கள், மாகாண சபை உறுப்பினா்கள், மாவட்ட அரச அதிபா், திணைக் களங்க ளின் தலைவா்கள், மாவட்ட பொது அமைப்புகளின் தலைவா்கள் என பலா் கல ந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.