Breaking News

முகமாலையில் ஏற்பட்ட கண்ணிவெடி விபத்தில் ஒருவர் காயம்.!

தனியார் நிறுவனம் ஒன்றின் தொழிநுட்ப உதவியாளர் கருணாதிலக என்பவர் இன்று காலை முகமாலைப்பகுதியில் ஏற்ப்பட்ட வெடிவிபத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளாா். 

கண்ணிவெடி ஒன்றினை செயலிழக்க ஈடு பட்டவேளை இவ் விபத்து ஏற்பட்டுள்ள தாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ள துடன் மேலதிக தகவல்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.