Breaking News

கோட்டை பிரதான வீதியிலுள்ள கடைகளில் தீ

கோட்டை பிரதான வீதியிலுள்ள 2 கடைகளில் தீ ஏற்பட்டுள்ளது. இதனால் அரு கிலுள்ள கடைகளுக்கும் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, தீயினைக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக் கையில் 5 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தீ பரவியமை க்கான காரணம் இதுவரையில் கண்ட றியப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.